சூரிய பூஜை

பிரதி வருடம் பங்குனி மாத 9,11 மற்றும் 19 ஆகிய தேதிகளில் சூரிய கதிர் ஆனது இவ்வாலயத்தின் இறைவன் மீது விழுகின்றது.

அச்சமயம், இவ்வாலயத்தில் சூரிய பூஜை விழாவானது கொண்டாடப்படுகின்றது.

இது இவ்வாலயத்தின் மிகவும் அற்புதமான பூஜைகளில் ஒன்று.