சிறப்பு பூஜைகள்

இத்திருத்தலத்தில் தினசரி, பிரதி ஒவ்வொரு வார பூஜை, 15 நாட்கள் பூஜை, மாதபூஜைகள் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றன.

எண் பூஜைகள் விபரம் காலம்
1 ஆறுகால பூஜை தினசரி
2 வெள்ளிக்கிழமை ராகுகால பூஜை
வெள்ளி ஸ்ரீ சங்கரர் சக்கர வழிபாடு
வாராந்தரி
3 செவ்வாய் , வெள்ளி ராகுகால துர்க்கை வழிபாடு வாராந்தரி
4 பிரதோஷ வழிபாடு பிரதி வளர்பிறை , தேய்பிறை
5 அஷ்டமி பைரவர் வழிபாடு மாதாந்தரி
6 சஷ்டி வழிபாடு மாதாந்தரி
7 தமிழ் மாதப் பிறப்பு மாதாந்தரி
8 அமாவாசை மாதாந்தரி
9 பெளர்ணமி மாதாந்தரி
10 மாத சிவராத்திரி மாதாந்தரி
11 சங்கடஹர சதுர்த்தி மாதாந்தரி
12 கிருத்திகை வழிபாடு மாதாந்தரி
13 மாதப் பிறப்பு ஐயப்ப வழிபாடு மாதாந்தரி
14 நடராஜர் பூஜை Star of Natraj Abishagha

மேற்கண்ட பிரதி பூஜைகள் யாவும் மிகவும் செம்மையாக நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றன. இப் பூஜையில் அர்ச்சனை , ஆராதனை தவிர அபிஷேகங்களும் நடைபெறுகின்றன.

இப் பிரதி பூஜையில் தனிப்பட்ட பெயரில் அபிஷேகம் மற்றும் சிறப்பு ஆராதனை பூஜைசெய்ய பக்தர்கள் கீழ்க்கண்ட ஆலய முகவரியை அணுகிப் பயன் பெறவும்.

ஆலயமுகவரி

  • நிர்வாக அதிகாரி,
  • அருள்மிகு கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீசுவரர் திருக்கோயில்,
  • வில்லியனூர்,
  • புதுச்சேரி மாநிலம்.