நாளிதழில் திருகாமீஸ்வரர் ஆலய நிகழ்ச்சிகள்

புதுவை மாநிலத்தின் மிகவும் பழமையான , பிரசித்தி பெற்ற இவ் ஆலயத்தின் ஒவ்வொரு முக்கிய நிகழ்ச்சிகள் யாவும் , தினசரி நாளிதழ்களான தினமலர், தினகரன் மற்றும் ஆங்கில நாளிதழ் தி இண்டு ஆகியவற்றில் பிரசுரமாகின்றன. அவைகள் முறையே இவ் ஆலயத்தின்

தேர்த் திருவிழா விபரம், லட்ச தீப விபரம், திருப்பணி விபரம், கோயில் திருவிழா விபரம், குளக்கரையில் நடைபெறும் தீர்த்த வாரி மற்றும் பல நிகழ்ச்சிகள் பிரசுரமாகின்றன.