ஸ்ரீகோகிலாம்பிகை உடன்உறை ஸ்ரீதிருக்காமீசுவரர் திருக்கோயில்

தென் இந்தியாவில், புதுச்சேரி மாநிலத்தில், புதுச்சேரி நகருக்கு தென்மேற்கே வில்லியனூர் என்னும் ஊர் அமைந்துள்ளது. இங்கே மும்மூர்த்திகளுள் முதல்கடவுளான பரமேஸ்வரன் அருள்மிகு கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் என்னும் திருநாமதோடு கோயில் கொண்டுள்ளார்.

தேவஸ்தானத்தின் அம்சங்கள்

திருக்கோயில் அமைப்பு, விழாக்கள், வரலாறு மற்றும் சீரமைப்பு

ஸ்ரீகோகிலாம்பிகை உடன்உறை ஸ்ரீதிருக்காமீசுவரர்