ஒன்பதாம் நாள் திருவிழா

யாகம் தொடர்ச்சி , பஞ்சமூர்த்திகள் சிறப்பு அபிஷேகம், பூஜை மற்றும் அலங்காரம்.

காலை 7 மணிக்கு பஞ்சமூர்த்திகள் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் ஏற்றம்.

பின்பு பக்தர்கள் தேர் வடம் பிடித்தல், வீதியுலா.