ஆறாம் நாள் திருவிழா

யாகம் தொடர்ச்சி, காலை இந்திரவிமானத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியூலா.

இரவு யாகம் தொடர்ச்சி, அபிஷேகம், வெள்ளி யானை, ரிஷிபவாகனம் மற்றும் மயில் வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் வீதியூலா.