இரண்டாம் நாள் திருவிழா

தொடர் யாகம், காலை சந்திரசேகரர் வீதியூலா

இரவு பஞ்சமூர்த்திகள் அபிஷேகம், ரிஷிபம், இந்திரவிமானம் மற்றும் மயில் வாகனத்தில் வீதியூலா