முன்றாம் கால யாக பூஜை
திருப்பணி பாலஸ்தாபன நிகழ்ச்சி முன்றாம் கால யாகம் 2-12-2012 அன்று ஞாயிறு மாலை 6.00 மணிக்கு பூரணாஹீதீ தீபாராதனை சிறப்புடன் நடைபெற்றது.
நான்காம் கால யாக பூஜை
திருப்பணி பாலஸ்தாபன நிகழ்ச்சி நான்காம் கால யாகம் 3-12-2012 அன்று திங்கள் காலை 6.00 நான்காம் கால பூஜை தொடங்கப்பட்டு, 9.00 மணியளவில் பூரணாஹீதீ, யாத்ரா தானம், தீபாராதனை நடைபெற்றது. 9.30 காலை அளவில் கடம் புறப்பட்டு திருக்கோயில் பிரகாரம் வலம் வந்து பின் பாலஸ்தாபனம், அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
இந்த விழாவில் புதுவை பொதுபணித்துறை தலைமை பொறியாளார் திரு S..மனோகர், வில்லியனூர் M.L.A, கலக்டர், முன்னால் மந்திரி மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|