இரண்டாவது கால யாக பூஜை
இரண்டாவது கால யாக பூஜையானது 2-12-2012 ஞாயிறு அன்று காலை 9.00 மணிக்கு யாக பூஜை மற்றும் பூரணாஹீதீ தீபாராதனை நடைபெற்றது. இந்த இரண்டாம் கால பூஜையில் புதுச்சேரி முதல்வர் மாண்புமிகு திரு N..ரங்கசாமி அவர்கள் கலந்து கொண்டு, யாக பூஜை பிரசாதங்களை பெற்றுக்கொண்டார். மேலும் திரு சத்தியமூர்த்தி (செயற்பொறியாளர் ) மற்றும் நிர்வாக அலுவலர் திரு நா.மனோகரன் அவர்கள் அலயத்தின் திருபணி வேலை விபரங்களை முதல்வருக்கு விளக்கி , திருக் கோயில் முழுவதும் முதல்வர் பார்வையிட்டு திருப்பணி விபரங்களை அறிந்து கொண்டு , பின் ஆலய திருப்பணி இரண்டாம் யாக பூஜை யில் இருந்து விடைபெற்று சென்றார்.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|