தற்போதைய திருப்பணி வேலை விபரங்கள்
அருள்மிகு கோகிலாம்பிகை உடனுறை திருக்காமீஸ்வரர் திருக்கோயில் திருப்பணி துவக்கவிழாவானது 2012 ஆண்டு டிசம்பர் மாதம் 3ஆம் தேதி அன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, திருக்கோயில் திருப்பணியானது கோயிலின் மேற்கூறை ,மற்றும் கோபுரங்கள் பழுது பார்த்தல் வேலைகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன.
தற்போதைய திருப்பணி வேலைகள் யாவும் கீழ் கண்ட படங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|