அருள் தரும் கோகிலாம்பிகை உடன் அமர் திருக்காமீஸ்வரர் திருக்கோயில் தொழில்நுட்பம் மற்றும் மதிப்பீட்டுக்குழு
இத்திருத்தலத்தின் திருபணியை நிறைவேற்ற மிகவும் அனுபவமான தொழில் வல்லூநர்கள், பொறியாளர்கள் மற்றும் மதிப்பிட்டாளர்களைப் புதுவை அரசு கீழ்க் கண்ட நபர்களை நியமித்து உள்ளது அவர்கள் முறையே
1 |
![]() |
திரு. S.மனோகர் |
தலைமைப் பொறியாளர், PWD, புதுச்சேரி |
2 |
![]() |
திரு. N..மாந்தையன் | கண்காணிப்பு பொறியாளர், PWD, புதுச்சேரி |
3 |
![]() |
திரு. V..சத்தியமூர்த்தி | செயற் பொறியாளர், துணைத்தலைவர், PWD, புதுச்சேரி |
4 |
![]() |
திரு .S..ஆருணசலம் | உதவிப்பொறியாலர், PWD, புதுச்சேரி |
5 |
![]() |
திரு. S..செல்வராசு | உறுப்பினர் , இளநிலைப் பொறியாளர் , PWD, புதுச்சேரி |
6 |
![]() |
திரு.A..பாலசுப்புரமணீயன் | உறுப்பினர் , இளநிலைப் பொறியாளர் , PWD, புதுச்சேரி |
7 |
![]() |
திரு.N.மனோகரன் |
உறுப்பினர் செயலர்- சிறப்பு அலுவலர் மற்றும் நிர்வாக அலுவலர், ஸ்ரீ கோகில்லம்பிகை சமேத திருக்காமீஸ்வர் திருக்கோயில் வில்லியனூர், புதுச்சேரி |
அவ்வண்ணம் மேற்கண்ட நபர்கள் யாவரும் மிகவும் திறைமையான அனுபவம் மிக்க மற்றும் நம்பிக்கைக்கு உரிய அரசாங்க அதிகாரிகள் , இத்திருக்கோவிலின் திருப்பணியை விரைவில் முடித்திடவும், உரிய கலைநயத்துடன் இப் பணியை அர்பணிக்கவும் புதுச்சேரி அரசாங்க கமிஷ்னர் மற்றும் புதுவை அரசு இந்து அறநிலைத்துறை அதிகாரி திரு மோகன் தாஸ் அவர்கள் இவர்களை நியமித்து உள்ளார்.