திருப்பணி ஒப்பந்த விபரம்
அருள்மிகு கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் திருக்கோயில் திருப்பணி துவக்க விழா 2012 ஆண்டு டிசம்பர் மாதம் 3-ஆம் தேதி துவக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து திருப்பணி வேலைக்கான ஒப்பந்த புள்ளி மற்றும் ஒப்பந்ததாரர் விபரம் விபரங்கள் யாவும் கீழ்கண்ட படங்களில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.